விசேஷ நாட்கள்
கீழ்க்காணும் பூஜைகள் திருக்கோயிலில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- கிருத்திகை
- சஷ்டி
- திருவாதிரை
- திருவோணம்
- பிரதோஷம்
- தேய்பிறை அஷ்டமி
- சங்கட ஹர சதுர்த்தி
- கிருஷ்ண ஜெயந்தி
- கார்த்திகை
- தைப்பூசம்
- பௌர்ணமி
- அமாவாசை
- மூல நட்சத்திரம்
- அனுமன் ஜெயந்தி
- மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்)
- வைகுண்ட ஏகாதசி
- நவராத்திரி
- நால்வர் குரு பூஜை
- திருவாசகம் முற்றோதல்
- சிவராத்திரி
- தனுர் மாத பூஜை
- துர்கை பூஜை
- தட்சிணாமூர்த்தி பூஜை
- கூட்டு வழிபாடு
- ராம நவமி
- ஆங்கில வருட பிறப்பு
- வருஷாபிஷேகம்
- திருக்கல்யாண உற்சவம்