திருக்கோயில் செல்லும் வழி
தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் மார்கத்தில், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து வலதுபுறம் ரயில்வே டிராக் தாண்டி, சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தொலைவில், ஆதனூர் செல்லும் சாலையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
பேருந்து வசதி:
பேருந்து எண்: 118N
தாம்பரத்திலிருந்து புறப்பட்டு ஆதனூர் வழியாக நீலமங்கலம் வரை செல்லும் பேருந்து
இறங்கும் இடம்: கிருஷ்ணபுரி பேருந்து நிலையம்