அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில் அறக்கட்டளை

அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில் அறக்கட்டளையானது 2010 ஆம் ஆண்டு, திருக்கோயில் பணிகளுக்காக துவங்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு அறக்கட்டளையால், கூடுவாஞ்சேரி, ஆதனூர், கிருஷ்ணபுரி என்ற இடத்தில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டு, 06.02.2022 அன்று கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.

தற்பொழுது ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று கொண்டிருக்கும் அன்றாட பூஜைகள், அறக்கட்டளையால் சிறப்புற நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

பதிவு எண்: 1386/2010
நிர்வாகிகள்: தலைவர் திரு. S.வரதராஜன்

உறுப்பினர்கள்
திரு. S. மூர்த்தி
திரு. P. சிவானந்தம்
திரு. பூமிக்குமார்

© Copyright 2023 ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில்

Powered by Dotcom Mate